மாற்றமில்லாது தரணி உண்டோ, மாற்றம் காணாது வெற்றியும் உண்டோ, வெற்றியை நோக்கியப் பயணத்தில் இதோ எங்களது முதல் மாற்றமாக,
வரும் வாரங்களில் இருந்து, நமது செய்தி மடல்
ஞாயிறு-சுவடி
புதன்- unfold
வெள்ளி-கதைக்களம்
ஆக வெளியாக உள்ளது. வாசகர்கள் படித்து சுவைக்க..
இம்மாற்றமும் மாறாததே...
நன்றி..
இப்படிக்கு அறநெறிக் குழுவினர்.
விளையாட்டுக் களம்:

கைப்பேசியோடுத் தொடர்புடைய ஒன்று.